காரைக்காலில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை

81பார்த்தது
காரைக்காலில் தேர்தல் பாதுகாப்பு ஏற்பாடுகள் ஆலோசனை
காரைக்காலில் வரும் 19 ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெருவதை முன்னிட்டு வாக்குப் பதிவு அன்று நடந்து கொள்ளும் விதங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அனைத்து தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அதிகாரி மணிகண்டன் இன்று தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் முதுநிலை காவல் கண்காணிப்பாளர் மனீஷ், காவல்துறை அதிகாரிகள், தேர்தல் துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி