காரைக்காலில் பாஜகவினர் பட்டாசுகள் வெடித்து கொண்டாட்டம்

72பார்த்தது
பிரதமர் மோடி மூன்றாவது முறையாக பதவி ஏற்றதை முன்னிட்டு காரைக்கால் மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் புதுச்சேரி பாஜக மாநிலத் துணைத் தலைவர் ஜி. என். எஸ் ராஜசேகரன் தலைமையில் நேற்று மாலை பாஜக கட்சியினர் நெடுங்காடு கடைத்தெரு காரைக்கால் புதிய பேருந்து நிலையம் மற்றும் திருநள்ளாறு கடைத்தெரு உள்ளிட்ட பகுதிகளில் பட்டாசுகள் வெடித்தும் பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர்.

தொடர்புடைய செய்தி