தவெக சார்பில் மாணவர்களுக்கான பாராட்டு விழா

64பார்த்தது
தவெக சார்பில் மாணவர்களுக்கான பாராட்டு விழா
தமிழக வெற்றிக்கழகம் சார்பில் மாணவர்களுக்கான பாராட்டு விழா இரண்டு கட்டங்களாக நடைபெறவுள்ளது. முதற்கட்டமாக ஜூன் 28ஆம் தேதி அன்றும் இரண்டாம் கட்டமாக ஜூலை 3ஆம் தேதி அன்றும் நடைபெறுகிறது. மேலும், இது குறித்து கட்சி சார்பில் அறிக்கையும் வெளியிடப்பட்டுள்ளது. அதில், “ தவெக தலைவர் விஜய், மாணவர்களுக்கு அவர்களின் பெற்றோர்கள் முன்னிலையில் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்கிக் கெளரவிக்க உள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி