காரைக்காலில் உள்ள பெருந்தலைவர் காமராஜர் அரசு பொறியியல் கல்லூரி பெட்ரோ கெமிக்கல் இன்ஜினியரிங் பிரிவு சார்பில் கான்ப்ளுயன்ஸ் - 25 எனும் தலைப்பில் தேசிய அளவிலான கருத்தரங்கம் மற்றும் கல்லூரிகளுக்கு இடையேயான கலை கலாச்சார போட்டிகள் நடைபெற்றது. இதில் 30க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் இருந்து மாணவர்கள் கலந்து கொண்டு தங்களது படைப்புகளை சமர்ப்பித்தனர். சிறந்த படைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டது.