ஷாருக்கானுடன் ஆட்டம் போட்ட கோலி, ரிங்கு சிங்

65பார்த்தது
18ஆவது சீசன் ஐபிஎல் தொடக்க நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகர் ஷாருக்கானுடன் விராட் கோலி மற்றும் ரிங்கு சிங் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கிய ஷாருக்கான் விராட் கோலி, ரிங்கு சிங்குடன் சேர்ந்து நடனமாடினார். இதைத்தொடர்ந்து, பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி, விராட் கோலிக்கு 18 வருடமாக ஆர்சிபி அணிக்காக விளையாடுவதை கவுரவப்படுத்தும் வகையில் நினைவுப் பரிசு வழங்கினார்.

நன்றி: IPL

தொடர்புடைய செய்தி