அரசு சார்பில் கலை விழா நடத்துவது குறித்து ஆலோசனை

76பார்த்தது
அரசு சார்பில் கலை விழா நடத்துவது குறித்து ஆலோசனை
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் கலைப் பண்பாட்டு துறையின் மூலமாக நடத்தப்படும் புதுவை கலை விழாவிற்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம் ஆட்சியர் வலாகத்தில் துணை மாவட்ட ஆட்சியர் ஜான்சன் தலைமையில் இன்று நடைபெற்றன. விழா 15. 08. 2024 மற்றும் 16. 08. 2024 ஆகிய இரு தினங்கள் காரைக்கால் கடற்கரை மற்றும் தங்க மாரியம்மன் கோயில் திடல் தலத்தெரு ஆகிய இரு இடங்களில் நடைபெற உள்ளன. இதில் அரசு அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி