மேற்கு வங்கத்தில் முதல்வர் பதவி விலக கோரி போராட்டம்

66பார்த்தது
மேற்கு வங்கத்தில் மருத்துவர் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி பதவி விலகக் கோரி மாணவர்கள் நடத்திய பேரணியால் பதற்றமான சூழல் ஏற்பட்டது. ஹவுடாவில் இருந்து பேரணியாக வந்த மாணவர்களை தடுக்க போலீசார் தடுப்புகளை அமைத்தனர். மாணவர்கள் தடுப்புகளை உடைக்க முயன்றபோது, ​​போலீசார் அவர்கள் மீது கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். தற்போது அங்கு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

நன்றி: ANI NEWS
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி