பாஜகவுக்கு எதிரான போராட்டம் - கனிமொழி பங்கேற்பு

68பார்த்தது
பாஜகவுக்கு எதிரான போராட்டம் - கனிமொழி பங்கேற்பு
2024-25ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய நிதியை வழங்கவில்லை, தமிழ்நாடு என்ற பெயரைக் கூட சேர்க்கவில்லை, தமிழ்நாட்டிற்கு புதிய வளர்ச்சித் திட்டங்கள் எதையும் அறிவிக்கவில்லை என திமுக குற்றம்சாட்டி வருகிறது. அதன் பேரில், பாஜக அரசைக் கண்டித்து திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் தூத்துக்குடியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. அதில், கனிமொழி எம்பி பங்கேற்று உரையாற்றினார்.

தொடர்புடைய செய்தி