மனைவிகள் மொடா குடி குடிப்பதாக கணவர்கள் புகார்

66பார்த்தது
மனைவிகள் மொடா குடி குடிப்பதாக கணவர்கள் புகார்
ஒடிசாவில் ஒரு விசித்திரமான வழக்கு பதிவாகியுள்ளது. தங்கள் மனைவிகள் அதிகமாக மது குடிப்பதாக காவல் நிலையத்தில் கணவர்கள் புகார் அளித்துள்ளனர். கோராபுட் மாவட்டம் கொண்டகுடாவில் இச்சம்பவம் நடந்துள்ளது. தங்கள் மனைவிகள் மதுவுக்கு அடிமையாகிவிட்டதாகவும், கடினமாக உழைத்து பணம் சம்பாதித்து வந்தாலும், அந்தப் பணத்தை மது குடிக்கப் பயன்படுத்துவதாகவும் புகார் கூறியுள்ளனர். மனைவிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கணவன்கள் தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி