மேடையில் இருந்து சரிந்து கீழே விழுந்த பிரியங்கா மோகன்

61பார்த்தது
தெலங்கானாவில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் மேடை சரிந்து நடிகை பிரியங்கா மோகன் கீழே விழுந்தார். டொரூர் பகுதியில் வணிக வளாக திறப்பு விழாவில் பிரியங்கா மோகன் பங்கேற்றார். நிகழ்ச்சி நடைபெற்றுக்கொண்டிருந்தபோது மேடை திடீரென சரிந்ததில் பிரியங்கா மோகன் கீழே விழுந்தார், இதில் நூலிழையில் அவர் தப்பிய நிலையில், தான் நலமுடன் இருப்பதாகவும் காயமுற்ற பிறர் விரைந்து குணமடைய வேண்டுவதாகவும் X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி