ஜெர்மனி காடுகளில் உள்ள எறும்பு புற்றுகள் யாராலும் பாதிக்கப்படாமல் பாதுகாக்கப்படுகின்றன. இதை அழிப்போருக்கு அபராதம் அல்லது ஒரு மாதம் சிறை தண்டனை விதிக்கப்படுகிறது. பெரிய எறும்பு கூட்டம் ஒரு நிமிடத்தில் 30 இறந்த பூச்சிகளை தங்கள் உணவாக சேகரிக்கும். இதனால் லட்சக்கணக்கில் இறந்த பூச்சிகள் காட்டுப்பகுதிகளில் இருந்து அகற்றப்படுகின்றன. இதன் காரணமாக நோய்கள் பரவுவதில்லை, பராமரிப்பு செலவும் மிச்சமாகிறது.