‘வெற்றி தோல்வியை பார்க்க கூடாது’ - அதிமுகவுக்கு திருமா அட்வைஸ்

67பார்த்தது
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என அதிமுக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதுகுறித்து விசிக தலைவர் திருமாவளவன் கூறுகையில், “அதிமுக புறக்கணித்திருப்பதில் மறைமுக செயல்திட்டம் இருக்கிறதா என்ற கேள்வி எழுகிறது. அதிமுக ஒவ்வொரு தேர்தலையும் சந்திக்க வேண்டும். வெற்றி தோல்வியை பார்க்காமல் போட்டியிட வேண்டும். அதிமுகவின் இந்த நிலைப்பாடு, பாஜகவுக்கு சாதகமாக அமைந்துவிடும்” என்றார்.

நன்றி: சன் நியூஸ்
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி