பிரதமர் மோடியே திராவிடர்தான் - எச்.ராஜா

70பார்த்தது
பிரதமர் நரேந்திர மோடியே திராவிடர்தான் என மாநில பாஜக ஒருங்கிணைப்புக்குழு தலைவர் எச்.ராஜா புதிய விளக்கமளித்துள்ளார். வேலூரில் செய்தியாளர்களை சந்தித்த எச். ராஜா, நாட்டின் பிரதமரே திராவிடர்தான். திராவிடம் என்பது இடத்தைக் குறிக்கும், இனத்தை அல்ல. பஞ்ச திராவிடத்தில் முதல் மாநிலம் குஜராத். அதனால், பிரதமர் மோடியே திராவிடர்தான் என்று பேட்டியளித்துள்ளார்.

நன்றி: சன் நியூஸ்

தொடர்புடைய செய்தி