கல்பாக்கம் ஈனுலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி

73பார்த்தது
கல்பாக்கம் ஈனுலை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ஒரு நாள் பயணமாக தமிழகம் வந்துள்ள பிரதமர் மோடி, கல்பாக்கத்தில் 500 மெகாவாட் திறன் கொண்ட உள்நாட்டு முன் மாதிரி வேக ஈனுலையின் செயல்பாட்டை தொடங்கி வைத்தார். கல்பாக்கம் பயணத்தை தொடர்ந்து பிரதமர் மோடி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் நடைபெறும் பாஜக தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுள்ளார். கடந்த 7 நாள்களில் பிரதமர் மோடி இரண்டாவது முறையாக தமிழ்நாட்டுக்கு வந்துள்ளார். பிரதமர் வருகையையொட்ட பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி