பிரதமரின் கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் இணைந்துள்ள விவசாயிகள் 18-வது தவணை பெற E-KYC பதிவு செய்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.
* www.pmkisan.gov.in வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து ஒ.டி.பி மூலம் சரிபார்ப்பு செய்யலாம்.
* அருகில் உள்ள இ.சேவை மையங்களின் மூலம் பி.எம்.கிசான் திட்ட வலைதளத்தில் தங்களது ஆதார் எண் விபரங்களை உள்ளீடு செய்து தங்களது விரல் ரேகை பதிவு செய்து விபரங்களை சரிபார்ப்பு செய்யலாம்.
* பி.எம்.கிசான் செயலி மூலமாக முக அடையாளம் கொண்டு E-KYC செய்யலாம்.