முன் ஜாமீன் கேட்டு பிரஜ்வால் ரேவண்ணா மனு!

66பார்த்தது
முன் ஜாமீன் கேட்டு பிரஜ்வால் ரேவண்ணா மனு!
பாலியல் வழக்கு உள்ளிட்ட 3 வழக்குகளில் முன் ஜாமீன் கேட்டு பிரஜ்வால் ரேவண்ணா மனு தாக்கல் செய்துள்ளார். வெளிநாட்டில் தலைமறைவாகி இருந்து வந்த பிரஜ்வல் ரேவண்ணா இன்று நள்ளிரவு பெங்களூரு திரும்புகிறார். இதையடுத்து, மே 31ம் தேதி சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணைக்கு அவர் நேரில் ஆஜராவார் என தெரிவிக்கப்பட்ட நிலையில் முன் ஜாமீன் கேட்டு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். சில தினங்களுக்கு முன் பிரஜ்வால், விசாரணையை எதிர்கொள்ள தயார் என வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி