படுக்கையறையில் அன்யோன்யம் அதிகரிக்க இந்த தவறுகளை செய்யாதீர்கள்

57பார்த்தது
படுக்கையறையில் அன்யோன்யம் அதிகரிக்க இந்த தவறுகளை செய்யாதீர்கள்
தம்பதிகள் அவர்களின் படுக்கையை அறையின் நடுவில் போடுவதையே வழக்கமாக கொண்டுள்ளனர். இது ஒரு தவறான பழக்கமாகும். படுக்கையானது இரண்டு சுவற்றின் மூலையில் மீது படும்படி அமைக்க வேண்டும். படுக்கையறையில் கண்ணாடி இருப்பதை தவிர்ப்பது நல்லது. படுக்கையில் தம்பதியர் தூங்கும் தலைப்பகுதியானது எப்பொழுதும் அறையின் தெற்கு திசை பார்த்துதான் இருக்க வேண்டும். இது உங்கள் இணையின் மீதான ஆசையை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் நல்ல தூக்கத்தையும் வழங்குகிறது.

தொடர்புடைய செய்தி