PORSCHE மின்சார சைக்கிள் மாடல்கள் அறிமுகம்

62பார்த்தது
PORSCHE மின்சார சைக்கிள் மாடல்கள் அறிமுகம்
பிரபல ஆட்டோமொபைல் நிறுவனமான போர்ஷே தனது ஐந்தாவது தலைமுறை மின்சார சைக்கிளை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கிராஸ் (Cross) இ-பைக் சைக்கிள் மொத்தம் நான்கு வகைகளில் வருகிறது. கிராஸ் அடிப்படை மாடலில் டிரெயில் டிஸ்க் பிரேக்குகள், ஒரு சிறிய 504Wh பேட்டரி மற்றும் ஒரு டெலஸ்கோபிக் சீட் போஸ்ட் ஆகியவை உள்ளன. மேலும், இதில் நான்கு-பிஸ்டன் மகுரா டிஸ்க் பிரேக்குகள், கார்பன் ஹேண்டில்பார்கள் உள்ளன. இதன் இந்திய மதிப்பு விலை குறித்த தகவல் இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்தி