வேகத்தைப் பொறுத்து மாறுபடும் காற்றின் பெயர்.!

74பார்த்தது
வேகத்தைப் பொறுத்து மாறுபடும் காற்றின் பெயர்.!
காற்று வீசும் வேகத்தைப் பொறுத்து அதன் பெயர்கள் மாறுபடும். 6 KM வேகத்தில் காற்று வீசினால் மென்காற்று என்றும், 6-11 KM வேகத்தில் வீசும் காற்று இளந்தென்றல் என்றும், 12-19 KM வேகத்தில் வீசும் காற்று தென்றல் என்றும், 20-29 KM வேகத்தில் வீசும் காற்று புழுதி என்றும், 100 KM வேகத்தில் வீசும் காற்று கடுங்காற்று என்றும், 101-120 KM வேகத்தில் வீசும் காற்று புயல் என்றும், 120 KM-க்கு மேல் சூறாவளி என்றும் அழைக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி