பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்

62பார்த்தது
பசிப்பிணி தீர்த்த பொன்மன வள்ளல்
படப்பிடிப்பு தளத்தில் அனைத்து தரப்புக்கும் ஒரே உணவு என்பது ’கேப்டன்’ விஜயகாந்த் தமிழ் சினிமாவில் நிகழ்த்தி காட்டிய சமபந்தி சமத்துவம் என கூறினால் அது மிகையாகாது..! விஜயகாந்த் வீட்டில் வழங்கப்படும் உணவு என்பது விருகம்பாக்கம் பக்கத்தில் வாய்ப்பு தேடி அலையும் உதவி இயக்குநர்கள் பலருக்கும் கிடைத்த வரப் பிரசாதம். இன்று தமிழ் சினிமாவில் வெற்றிகரமாக இருக்கும் இயக்குநர்கள் பலரும் விஜயகாந்த் வீட்டில் உணவு உண்டவர்கள்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி