விந்தணுக்கள் குறைவு.. மருத்துவரின் விளக்கம்

72பார்த்தது
ஆண்கள் விந்தணுக்களை பரிசோதனை செய்தால், சில முக்கிய விஷயங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் குரு தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், “ஒருவர் விந்தணுக்கள் பரிசோதனையை 4 முறையாவது செய்ய வேண்டும். ஒரு மாதம் இடைவெளிவிட்டு பரிசோதனை செய்துபார்க்க வேண்டும். அப்படி இருந்தும் விந்தணுக்கள் குறைவாக இருந்தால் மட்டுமே, அடுத்தக்கட்ட முடிவை எடுக்க வேண்டும். ஒருமுறை பரிசோதனை செய்வது சரியானது அல்ல” என்கிறார்.

நன்றி: ibctamilmedia
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி