“இதுவா சமூகநீதி காக்கும் அரசு?” - அன்புமணி கண்டனம்

64பார்த்தது
“இதுவா சமூகநீதி காக்கும் அரசு?” - அன்புமணி கண்டனம்
தமிழ்நாட்டின் ஊரகப்பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 30ஆயிரம் பேருக்கு கடந்த ஓராண்டாக ஊதியம் வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனை பாமக கண்டிப்பதாக அக்கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், “இது தான் சமூகநீதியின் அடையாளமா?. இதுவா சமூகநீதி காக்கும் அரசு?. மக்களின் துயரம் கோபமாக மாறும் போது, அந்த கோப வெள்ளத்தில் அனைத்து அநீதிகளும் அடித்துச் செல்லப்படும்” என தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி