பொங்கல் தொகுப்பு விநியோகம்.. தேதி அறிவிப்பு

77927பார்த்தது
பொங்கல் தொகுப்பு விநியோகம்.. தேதி அறிவிப்பு
பொங்கல் பரிசுத் தொகை ரூ1,000 மற்றும் 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, 1 முழுக் கரும்பு, வேஷ்டி, சேலை ஆகியவை அடங்கிய பொங்கல் பரிசுத் தொகுப்பு ஜனவரி 10-ம் தேதி முதல் ஜனவரி 14-ம் தேதி வரை ரேஷன் கடைகளில் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. ஜனவரி 7-ம் தேதி தொடங்கி ஜனவரி 9-ம் தேதி வரை ரேஷன் கடைகளில் இதற்கான டோக்கன் வழங்கப்படும் என்றும் அரசு தெரிவித்திருக்கிறது.

தொடர்புடைய செய்தி