மனைவியை கொடூரமாக தாக்கிய கணவர் (வீடியோ)

23040பார்த்தது
உ.பி.யின் சம்பல் மாவட்டத்தில் சமீபத்தில் கொடூர சம்பவம் நடந்துள்ளது. பஹ்ஜோய் கோட்வாலி நகரின் டாங்கி பகுதியில் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. கணவன் மனைவியை மோசமாக அடித்தார். அவரை வீட்டை விட்டு வெளியே இழுத்துச் சென்றார். அவரை சாலையில் தூக்கி எறிந்து சரமாரியாக தாக்கினார். இரக்கமில்லாமல் உதைத்தார். இதனால் பாதிக்கப்பட்ட பெண் கதறி அழுதார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த சம்பவத்திற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி