ஜூன் மாதத்தில் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது..!

81பார்த்தது
ஜூன் மாதத்தில் 7 நாட்கள் வங்கிகள் இயங்காது..!
நாடு முழுவதும் பல புதிய விதிகள் நாளை (ஜூன் 1) முதல்அமலுக்கு வர இருக்கின்றன. அதன்படி பல மாநிலங்களில் வங்கிகள் ஜூன் மாதத்தில் பத்து நாட்கள் இயங்காது என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறைகள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை வங்கி விடுமுறை பட்டியலின் படி, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மற்றும் நான்கு ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட ஆறு நாட்களும், ஜூன் 17ம் தேதி திங்கட்கிழமை பக்ரீத்துடன் சேர்த்து மொத்தம் ஏழு நாட்கள் விடுமுறை நாட்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி