நாளை (ஜூன் 1) சிலிண்டர் விலை மீண்டும் குறையுமா.?

62பார்த்தது
நாளை (ஜூன் 1) சிலிண்டர் விலை மீண்டும் குறையுமா.?
ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எண்ணை நிறுவனங்கள் சிலிண்டரின் விலையை மாற்றி அமைக்கிறது. இந்த நிலையில் ஜூன் 1ம் தேதி விலை திருத்த நடைமுறையின் ஒரு பகுதியாக சிலிண்டரின் விலையை மாற்றி அமைக்க நிறுவனங்கள் முடிவு செய்துள்ளது. தேர்தலை ஒட்டி சில மாதங்களுக்கு முன்பு சிலிண்டர்களின் விலையை இந்த நிறுவனங்கள் குறைத்திருந்தன. இந்த நிலையில் ஜூன் மாதம் சிலிண்டர் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதேபோல பெட்ரோல், டீசல் விலையிலும் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி