ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து

70பார்த்தது
ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து
பாரிஸ் ஒலிம்பிக் போட்டியில் இன்று (ஆகஸ்ட் 8) நடைபெற்ற இந்தியா vs ஸ்பெயின் இடையேயான ஹாக்கி போட்டியில் இந்திய ஹாக்கி அணி வெற்றி பெற்று வெண்கல பதக்கத்தை கைப்பற்றியுள்ளது. இந்த நிலையில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்ற ஹாக்கி அணிக்கு பிரதமர் மோடி வாழ்த்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது, “தலைமுறைகள் கொண்டாடும் வெற்றியை பெற்றிருக்கிறது இந்திய அணி” என குறிப்பிட்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி