காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் சவால்

55பார்த்தது
காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் சவால்
காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி சவால் விடுத்துள்ளார். மத அடிப்படையில் இடஒதுக்கீட்டை கொண்டுவர மாட்டோம் என்று காங்கிரஸ் அறிவிக்க முடியுமா என்று கேள்வியெழுப்பியுள்ளார். அரசியல் சாசனத்தில் தலையிட மாட்டோம், மதத்தின் சார்பில் இடஒதுக்கீடு அறிவிக்க மாட்டோம் என்று அறிவிக்க காங்கிரஸ் கட்சிக்கோ அல்லது அந்த கட்சியின் யுவராஜுக்கோ தைரியம் இருக்குமா என்று சவால் விடுவதாக மோடி கூறினார். மேலும் இதை அறிவிக்க காங்கிரஸ் கட்சி துணியாது என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி