9 முறை தோல்வியடைந்த ருதுராஜ் கெய்க்வாட்

51பார்த்தது
9 முறை தோல்வியடைந்த ருதுராஜ் கெய்க்வாட்
ஐபிஎல் 2024 கிரிக்கெட் தொடரின் 17ஆவது சீசன் கடந்த மார்ச் 22 ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. இந்த சீசனில் சென்னை அணியின் கேப்டனாக ருதுராஜ் நியமிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் முதல் போட்டியிலேயே டாஸில் ருதுராஜ் கெய்க்வாட் தோல்வி அடைந்தார். இதுவரையில் சிஎஸ்கே 9 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில், 5 போட்டிகளில் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடத்தில் உள்ளது. இந்த 9 போட்டிகளில் 8ல் ருதுராஜ் கெய்க்வாட் டாஸில் தோல்வி அடைந்தார். இந்த நிலையில் தான் இன்று சிஎஸ்கே தனது 10ஆவது போட்டியில் விளையாடி வருகிறது.

தொடர்புடைய செய்தி