ரிஷப ராசிக்கு வந்த குரு பகவான்..!

34218பார்த்தது
ரிஷப ராசிக்கு வந்த குரு பகவான்..!
மேஷ ராசியின் கிருத்திகை நட்சத்திரம் பாதம் 1ல் இருந்து ரிஷப ராசியின் கிருத்திகை நட்சத்திரம் பாதம் இரண்டிற்கு குருபகவான் இன்று 5:19 மணியளவில் பெயர்ச்சி அடைந்தார். பலரது வாழ்க்கையிலும் இன்ப, துன்பங்களை நல்கும் சுப கிரகமாக குரு பகவான் இருக்கிறார். குருபெயர்ச்சியால் பரிகாரம் செய்ய வேண்டிய ராசியினர், பரிகார தலங்களான தென்குடித்திட்டை, ஆலங்குடி போன்ற கோயில்களுக்குச் சென்று பரிகாரம் செய்து நற்பலன்களை பெற முடியும்.