மக்களவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று

71பார்த்தது
மக்களவை தேர்தலின் 5ஆம் கட்ட வாக்குப்பதிவு இன்று
மக்களவைத் தேர்தலின் ஒரு பகுதியாக 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளுக்கு இன்று (மே 20) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மொத்தம் 695 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தரப்பிரதேசத்தில் 14, மகாராஷ்டிராவில் 13, மேற்குவங்கத்தில் 7, பீகாரில் 5, ஒடிசாவில் 5, ஜார்கண்டில் 3, ஜம்மு காஷ்மீரில் 1 மற்றும் லடாக்கில் ஒரு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. ராகுல் காந்தி (ரேபரேலி), ஸ்மிருதி இரானி (அமேதி) மற்றும் ராஜ்நாத் சிங் (லக்னோ) போன்ற பிரபலங்கள் போட்டியிடும் தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.
Job Suitcase

Jobs near you