கொல்கத்தா vs ராஜஸ்தான் போட்டி ரத்து

70பார்த்தது
கொல்கத்தா vs ராஜஸ்தான் போட்டி ரத்து
ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் நேற்று (மே 19) கொல்கத்தா மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டது. டாஸ் முடிந்த சிறிது நேரத்தில் மீண்டும் மழை தொடங்கியதால் நடுவர்கள் இந்த முடிவை எடுத்தனர். இதன் மூலம் இரு அணிகளுக்கும் நான்கு புள்ளிகள் கிடைத்தன. 20 புள்ளிகளுடன் கேகேஆர் அணி தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது. 17 புள்ளிகளுடன் ஹைதராபாத் அணி 2வது இடத்திலும், ராஜஸ்தான் அணி 17 புள்ளிகளுடன் 3வது இடத்திலும் உள்ளன. 14 புள்ளிகளுடன் ஆர்சிபி அணி 4வது இடத்திலும் உள்ளன.

தொடர்புடைய செய்தி