65வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

63பார்த்தது
65வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை
பெட்ரோல், டீசல் விலை இன்று (மே 20) 65வது நாளாக மாற்றம் இன்றி விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.100.75 மற்றும் டீசல் ஒரு லிட்டர் ரூ.92.34 என்ற விலைகளில் விற்கப்படுகிறது. அதே போல் சர்வதேச சந்தையில் ஒரு பீப்பாய் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 81.40 அமெரிக்க டாலரில் விற்கப்படுகிறது.

அதே போல், சாதாரண வீட்டு உபயோக சிலிண்டர் விலை எவ்வித மாற்றமும் இன்றி ரூ.818.50-க்கும், வணிக ரீதியிலான 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலையும் எவ்வித மாற்றமும் இன்றி ரூ.1,911-க்கு விற்கப்படுகிறது.

தொடர்புடைய செய்தி