கரும்பு விவசாயி சின்னம் கோரி மனு

70பார்த்தது
கரும்பு விவசாயி சின்னம் கோரி மனு
எதிர்வரும் மக்களவைத் தேர்தலில் நாம் தமிழர் கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை ஒதுக்கீடு செய்யும்படி தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்திய பிரதா சாகுவிடம் அக்கட்சி சார்பில் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது. பாரதிய பிரஜா ஐக்யதா கட்சிக்கு கரும்பு விவசாயி சின்னத்தை இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கியுள்ளதால், நாம் தமிழருக்கு அச்சின்னம் சின்னம் கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இந்நிலையில் நாதக சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது. மீண்டும் கரும்பு விவசாயி சின்னம் கிடைக்குமா என அக்கட்சியினர் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

தொடர்புடைய செய்தி