பாம்பை தலைத்தெறிக்க ஓட வைத்த பெருச்சாளி (வீடியோ)

566பார்த்தது
பாம்பை தலைதெறிக்க ஓட வைத்த பெருச்சாளியின் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. பெருச்சாளியின் குட்டியை பாம்பு ஒன்று தூக்கிச் சென்ற நிலையில், குட்டியைக் காப்பாற்ற முயற்சி செய்து இறுதியில் பாம்பை பெருச்சாளி தலைதெறிக்க ஓட வைத்துள்ளது. குட்டியை விட்டுச் சென்ற போதும், தாய் பெருச்சாளி விடாமல் துரத்தி துரத்தி பாம்பை கடித்துக் குதறியுள்ளது. மனிதர்களின் தாய்பாசத்தையே இந்த சின்னஞ்சிறு ஜீவன் மிஞ்சிவிட்டதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி