எம்எல்ஏ உறவினரின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்திய எம் எல் ஏ

561பார்த்தது
எம்எல்ஏ உறவினரின் மறைவை ஒட்டி அஞ்சலி செலுத்திய எம் எல் ஏ
பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் உறவினர், மறைவை யொட்டி, நேரில் மலர் அஞ்சலி செலுத்திய சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன்.

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் உறவினர் தேவதாஸ் மறைவையொட்டி அவரது உடல் பெரம்பலூரில் உள்ள TELC தேவாலயத்தில், வைக்கப்பட்டதை தொடர்ந்து அங்கு நேரில் சென்ற பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் பிரபாகரன் இறந்து போன தேவதாசின் உடலுக்கு மலர் அஞ்சலி செலுத்தி மரியாதை செய்தார், இந்நிகழ்ச்சியின் போது, தேவாலய பாதிரியார்கள் மற்றும் உறவினர்கள் பலர் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி