முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அருண் நேரு

65பார்த்தது
முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்ற அருண் நேரு
பெரம்பலூர் தொகுதியில் வெற்றி பெற்ற அருண்நேரு, முதலமைச்சர் மு. க. ஸ்டாலினிடம் வெற்றிச்சான்றிதழை காண்பித்து வாழ்த்து பெற்றார். அப்போது அமைச்சர் கே. என். நேரு, திமுக துணை பொதுச்செயலாளர் ஆ. ராசா உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

அருண்நேரு உடன் சென்ற பெரம்பலூர் மாவட்ட திமுக இளைஞரணி துணை அமைப்பாளர் டி. ஆர். சிவசங்கரும் முதலமைச்சரிடம் வாழ்த்து பெற்றார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி