"மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி" - அண்ணாமலை காட்டம்

51பார்த்தது
"மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறி" - அண்ணாமலை காட்டம்
சென்னை கிண்டி மருத்துவமனையில் மருத்துவர் கத்தியால் குத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சி அளிப்பதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். மேலும், “பலமுறை மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் தாக்கப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளன. அரசு நடவடிக்கை எடுக்காததால் மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது. நடவடிக்கை என்று பெயரளவில் மட்டுமே முதல்வர் கூறுவதால் மக்களிடையே அவநம்பிக்கை ஏற்பட்டுள்ளது” என கூறியுள்ளார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி