வீழ்ச்சியில் Paytm பங்குகள் - என்ன காரணம்?

59பார்த்தது
வீழ்ச்சியில் Paytm பங்குகள் - என்ன காரணம்?
Paytm பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக வரலாறு காணாத அளவிற்கு பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது. நேற்று (மே 08) பிஎஸ்இயில் Paytm பங்குகள் 5 சதவீதம் சரிந்து ரூ.317.15 ஆக முடிந்தது. இதன் காரணமாக பிற்பகலில் Paytm பங்கு முடக்கப்பட்டது. இந்நிலையில், நிறுவனத்தின் மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக Paytm தலைவர் மற்றும் தலைமை இயக்க அதிகாரி பவிஷ் குப்தா ராஜினாமா செய்த பிறகு Paytm பங்குகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக குறைந்திருப்பதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி