அடுத்த 4 நாட்களுக்கு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

13768பார்த்தது
அடுத்த 4 நாட்களுக்கு - வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
தமிழ்நாட்டில் இன்று ஒரு சில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அடுத்த நான்கு நாட்களுக்கு, அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் ஒரு சில இடங்களில் இரண்டு அதிகபட்ச வெப்பநிலை தமிழக உள் மாவட்டங்களில் அனேக இடங்களில் பொதுவாக இயல்பை ஒட்டியும் ஒரு சில இடங்களில் 2 - 3 செல்சியஸ் இயல்பை விட அதிகமாகவும் இருக்கக்கூடும்.

தொடர்புடைய செய்தி