சிறுத்தையை கொன்ற பாமக நிர்வாகி கைது!

54பார்த்தது
சிறுத்தையை கொன்ற பாமக நிர்வாகி கைது!
சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே உள்ள கொளத்தூரில் சிறுத்தை உயிரிழந்தது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சிறுத்தையை துப்பாக்கியால் சுட்டதாக பாமக நிர்வாகி முனுசாமி உட்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். முன்னதாக, கடந்த ஒரு மாதமாக குடியிருப்பு பகுதிக்குள் புகுந்த சிறுத்தை ஆடு, மாடுகளை கொன்று அட்டகாசத்தில் ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி