டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் நியூயார்க்கில் வரும் 9ம் தேதி இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதுகின்றன. “இந்த முறை இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெறும் என்று நம்புகிறேன், ஆனால் வலுவான போட்டியாளரைத் தேர்ந்தெடுப்பது கடினம், இது விளையாட்டில் மிகப்பெரிய போட்டி என நம்புகிறேன். நான் விளையாடியபோது, இந்திய ரசிகர்களிடமிருந்து எனக்கு மிகுந்த அன்பும் மரியாதையும் கிடைத்தது” என பாகிஸ்தான் அணி ஜாம்பவான் அப்ரிடி தெரிவித்துள்ளார்.