ராப் பாடல் பாடும் மோனாலிசா ஓவியம் - வைரல் வீடியோ

70பார்த்தது
உலகப் புகழ் பெற்ற மோனலிசா ஓவியம் 16ஆம் நூற்றாண்டில் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட எண்ணெய் வண்ண ஓவியம் ஆகும். பிரான்ஸ் தலைநகர் பாரிசில் உள்ள லூவர் மியூசியத்தில் வைக்கப்பட்டுள்ள இந்த ஓவியம், பிரபல வணிகரான பிரான்சிஸ்கோ டெல் கியோகாண்டோவின் மனைவி லிசா கிரர்த்தினியின் உருவப்படம் என்று என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில், ஏஐ உதவியுடன் மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

தொடர்புடைய செய்தி