பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், அமமுக இணைந்தது

102838பார்த்தது
பாஜக கூட்டணியில் ஓபிஎஸ், அமமுக இணைந்தது
பாஜக +அமமுக + ஓபிஎஸ் அணி இடையிலான கூட்டணி பேச்சுவார்த்தை நேற்று இரவு 11 தொடங்கி, இன்று அதிகாலை 3 மணிவரை நடைபெற்றது. ஏற்கெனவே, பாஜகவிற்கு நிபந்தனையற்ற ஆதரவு அளிப்பதாக டிடிவி தினகரன் கூறியிருந்த நிலையில், நள்ளிரவு வரை நீடித்த பேச்சுவார்த்தையில் (2 தென் மாவட்ட தொகுதி உள்பட 4 தொகுதி) கூட்டணி உறுதியாகியுள்ளது. குக்கர் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக டிடிவி தினகரன் தெரிவித்தார். அதேபோல், ஓபிஎஸ் அணிக்கும் 4 தொகுதிகள் ஒதுக்க பாஜக முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி