வெயிலால் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆக வாய்ப்பு

78பார்த்தது
வெயிலால் பள்ளிகள் திறப்பு தாமதம் ஆக வாய்ப்பு
கல்வித் துறையின் அறிவிப்பின்படி நேற்று முன்தினமும் (ஏப்.22, நேற்றும் (ஏப்.23) 4 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல் தேர்வுகள் நடந்து முடிந்தன. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 24) முதல் மாணவர்களுக்கு கோடை விடுமுறை தொடங்குகிறது. விடுமுறைக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்படும் நாள் குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என கல்வித் துறை அறிவித்துள்ளது. மேலும், வெயிலின் தாக்கம் அதிகரித்தால் பள்ளிகள் திறப்பதில் தாமதம் ஆகலாம் எனவும் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி