புற்றுநோய் ஆபத்தை தடுக்கும் தயிர்

59பார்த்தது
புற்றுநோய் ஆபத்தை தடுக்கும் தயிர்
புகைபிடிப்பவர்களுக்கு நுரையீரல் புற்றுநோய் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். புகைபிடிக்காதவர்களுக்கும் கூட இந்த புற்றுநோய் வரலாம். ஆனால் தினமும் தயிர் மற்றும் நார்ச்சத்து சாப்பிட்டு வந்தால், இந்த புற்று நோய் வரும் வாய்ப்பு குறையும் என மருத்துவர்கள் கூறுகின்றனர். நாளொன்றுக்கு 85 கிராம் தயிர் சாப்பிடும் ஆண்களுக்கும், 113 கிராம் தயிர் உட்கொள்ளும் பெண்களுக்கும் நுரையீரல் புற்றுநோயின் ஆபத்து 19% குறைவாக இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.