“என் தலைவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்”.. எச்சரித்த ரசிகர்கள்

65பார்த்தது
சென்னை திருவான்மியூர் பகுதியில் இயங்கி வரும் S2 தியேட்டரில் ரஜினிகாந்த் ரசிகர்கள், இன்று ரிலீஸான ‘வேட்டையன்’ திரைப்படத்தைப் பார்த்துள்ளனர். தொடர்ந்து பேசிய அவர்கள், “எந்த பட்டத்தையும் Left-ல வச்சுக்கோ.. Right-ல வச்சுக்கோ ஆனா சூப்பர் ஸ்டார் பட்டத்தை மட்டும் Straight-ஆ வச்சுக்கோ. என் தலைவர் மட்டும் தான் சூப்பர் ஸ்டார்” என எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளனர். மேலும், “தலைவா அரசியலுக்கு வா தலைவா” என கோஷமிட்டனர்.

நன்றி: தந்தி டிவி

தொடர்புடைய செய்தி