கோவையில் கொரானாவிற்கு ஒருவர் பலி

555பார்த்தது
கோவையில் கொரானாவிற்கு ஒருவர் பலி
உருமாறிய ஜே.என் 1 வகை கொரானா வேகமாக பரவிவருகிறது. இதனால் கொரோன தடுப்பு நடவடிக்கைகளை நாடு முழுவது அமுல்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் இன்று 21 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 187 ஆக உயர்ந்துள்ளது. இந்நிலையில் கோவையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த ஒருவர் உயிரிழந்துள்ளார்.

தொடர்புடைய செய்தி