ஏழு கடல் ஏழு மலை கிளிம்ப்ஸ் வெளியீடு

69பார்த்தது
ஏழு கடல் ஏழு மலை கிளிம்ப்ஸ் வெளியீடு
இயக்குனர் ராம் இயக்கத்தில் நடிகர்கள் நிவின் பாலி, சூரி, நடிகை அஞ்சலி நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏழு கடல் ஏழு மலை'. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்துள்ள நிலையில் தற்போது படம் சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்குபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் கிளிபிம்ஸ் வீடியோ வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. 'ஒருத்தர் இன்னொருத்தருக்கு பின்னாடி போறதுக்கு பேரு காதல்' என்ற வசனங்களுடன் இந்த வீடியோ வெளியாகியுள்ளது. வீடியோவை காண இங்கே கிளிக் செய்யவும்: https://www.youtube.com/watch?v=g50_PECZ17o

தொடர்புடைய செய்தி