தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு?

47540பார்த்தது
தமிழகத்தில் பெட்ரோல் டீசல் தட்டுப்பாடு?
மத்திய அரசால் கொண்டுவரப்பட்டுள்ள ஹிட் அண்ட் ரன் சட்டத்திற்கு எதிராக லாரி ஓட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இதனால் அங்கு பெட்ரோல், டீசல் உட்பட அத்தியாவசிய பொருட்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்திலும் பெட்ரோல், டீசல் தட்டுப்பாடு ஏற்படுமோ என்ற அச்சத்தில் தமிழக மக்கள் இருந்து வருகின்றனர். இதுகுறித்து விளக்கமளித்த தமிழக டீசல் விநியோக சங்கம், தமிழகத்திற்கு தேவையான பெட்ரோல், டீசல் சென்னையில் இதே விநியோகம் செய்யப்படுவதால் இங்கு தட்டுபாடு ஏற்பட வாய்ப்பு இல்லை என தெரிவிகித்துள்ளது.

தொடர்புடைய செய்தி